வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குப்பதிவு

வாணியம்பாடி அடுத்த பூங்குளத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தனது குடும்பத்டினருடன் வாக்குப்பதிவு செய்தார்.

Update: 2024-04-19 07:53 GMT

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குப்பதிவு

திருப்பத்தூர் மாவட்டம்,  வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் பசுபதி அவரது சொந்த ஊரான வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 213 வாக்குச்சாவடி மையத்தில் மருத்துவர் பசுபதி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
Tags:    

Similar News