விஜய் பிறந்த தின கொண்டாட்டம்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.;
Update: 2024-06-24 10:40 GMT
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக, அரசு மகளிர் பள்ளி அருகில் இனிப்புகள் வழங்கப்பட்டது. பேரூர் தலைவர் ஆர் சுரேஷ் பாண்டி, துணைத் தலைவர் எம் பாலா, செயலாளர் பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கேசரி லட்டு உள்ளிட்ட இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.