விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிதி அமைச்சர்

விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலையொட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-07-02 04:51 GMT
விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் ஒட்டி, கஸ்பாகாரனை ஊராட்சியில், இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தமிழக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  நேற்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் விழுப்புரம் தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
Tags:    

Similar News