கலைமாமணியை கௌரவித்த வினோஜ் பி.செல்வம்

சென்னை அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் 50 ஆம் ஆண்டு சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது .

Update: 2024-03-26 10:49 GMT

சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் 50 ஆம் ஆண்டு சிலை பிரதிஷ்டை விழாநடைபெற்றது . இவ்விழாவில் மாநிலத் இளைஞரணித் தலைவரும் மத்திய சென்னை பாஜக வேட்பாளருமான வினோஜ் பி.செல்வம் கலந்து கொண்டார்.

இவ்விழாவை முன்னிட்டு, இன்னிசை கச்சேரி நடத்திய கலைமாமணி புகழ் பெற்ற அனுராதா ஸ்ரீராம்-ஐ பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் கௌரவித்து மகிழ்ந்தார்.

Tags:    

Similar News