திருச்சங்கோடு போதை ஆசாமி காவலரை தாக்கும் வைரல் காட்சிகள்
திருச்சங்கோடு போதை ஆசாமி காவலரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 16:01 GMT
ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே மது போதையில் இரண்டு சக்கர வாகனத்தில் வருகை தந்த இளைஞர் நிலை தடுமாறி விழுந்துள்ளார் அவரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த முயன்ற காவலரை தாறுமாறாக தாக்க முயன்ற வாலிபர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காவலரை கடுமையாக தாக்கிய வாலிபரை கண்டித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது