கீழ் வடமாதிமங்கலம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு

கீழ் வடமாதிமங்கலம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் உணவு அருந்தினார்

Update: 2024-01-31 14:50 GMT

கீழ் வடமாதிமங்கலம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் உணவு அருந்தினார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவில் நடைபெற்ற உங்களைத் தேடி,உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வடமாதிமங்கலம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெ பாஸ்கர பாண்டியன் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடி மையத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்தும் முட்டை உள்ளிட்ட பொருட்கள் தரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் துறை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News