பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டு உபகரணங்கள் கண்காட்சி

கடலூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டு உபகரணங்கள் கண்காட்சி நடைப்பெற்றது.

Update: 2024-06-23 10:01 GMT

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டு உபகரணங்கள் கண்காட்சி

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் அரிஸ்டோ ஸ்டார் ஷைன் ப்ளே பள்ளியில் ஸக்ஷம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டு உபகரணங்கள் கண்காட்சியை (Expo Vision-2024) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Tags:    

Similar News