மீனாட்சிப்பேட்டையில் கைப்பந்து போட்டி

மீனாட்சிப்பேட்டையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது.

Update: 2024-04-06 10:54 GMT

கைப்பந்து போட்டி 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் எம்எஸ்கே காய்ஸ் நடத்தும் மூன்றாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டில் கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News