அமைச்சர் தலைமையில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அமைச்சர் தலைமையில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு.;
Update: 2024-04-10 09:40 GMT
வாக்கு சேகரிப்பு
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், சிறு குறு தொழில் நிறுவனங்கள் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்செல்வம் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,நகர செயலாளர் நரேந்திரன், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.