மோடியை வீட்டுக்கு அனுப்ப வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு செய்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.;

Update: 2024-04-19 04:15 GMT
மோடியை வீட்டுக்கு அனுப்ப வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு - ஈவிகேஎஸ் இளங்கோவன்

 வாக்கு செலுத்திய ஈவிகேஎஸ் இளங்கோவன் 

  • whatsapp icon
ஈரோட்டில் கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது மனைவி வரலட்சுமி மற்றும் மகன் சஞ்சய் சம்பத்துடன் வாக்குபதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்: மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.,கடந்த தேர்தலை விட இந்த வாக்குபதிவு சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News