நேரு யுவகேந்திரா சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம்,மேம்மங்கலம் பகுதியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்றா வாக்காளர் விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-25 05:10 GMT

வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

நேரு யுவகேந்திரா சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் நேர சார்பில்தீவிர வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது மேலும் மேல் மங்கலத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த நிகழ்வில் தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்
Tags:    

Similar News