வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்!

வந்தவாசியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் ஆர்.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-30 10:29 GMT

வாக்காளர் விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இளங்காடு மற்றும் பொன்னூர் கிராமங்களில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் ஆர்.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பிரசாரம் செய்தனர்.இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொன்னூர் போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News