ஓட்டுபோட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கெங்கவல்லியில் ஓட்டுபோட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.;

Update: 2024-04-20 06:23 GMT
ஓட்டுபோட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கெங்கவல்லியில் ஓட்டுபோட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 
  • whatsapp icon
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லிசட்டமன்றத்திற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி 250வது பூத்தில், இன்று அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற 77 மூதாட்டி வாக்கு செலுத்த வந்துள்ளார். அப்போது, உள்ளே நுழைந்து வாக்கு செலுத்த முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News