வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் பணி ; ஆட்சியர் ஆய்வு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2024-06-30 08:49 GMT

ஆட்சியர் பழனி ஆய்வு 

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு கருவிகளை (Ballot Unit) கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது
Tags:    

Similar News