விருத்தாசலம்: ஒரே நாளில் 733 மூட்டை பயிர் வரத்து

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 733 மூட்டை பயிர் வரத்து குவிந்தது

Update: 2024-06-08 02:24 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 90 மூட்டை, எள் வரத்து 520 மூட்டை, நெல் வரத்து 100 மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 13 மூட்டை, கொள்ளு வரத்து 4 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 2 மூட்டை, நரி பயிறு வரத்து 1 மூட்டை என மொத்தம் 733 மூட்டை வந்துள்ளது.
Tags:    

Similar News