பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்.

Update: 2024-04-28 05:11 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:04.94/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:12.39/72 அடி நீர்வரத்து:7க.அடி. வெளியேற்றம்:387க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:57.70/120அடி. நீர்வரத்து:536க.அடி. வெளியேற்றம்:92க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:23.25/60அடி  நீர்வரத்து:51கனஅடி வெளியேற்றம்:140கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 40.29/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:55கன அடி.
Tags:    

Similar News