நெல்லை வந்த அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு !
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 06:42 GMT
அமைச்சர்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 13) காலை வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.