கடலூரில் பாமக தலைவருக்கு வரவேற்பு
கடலூரில் பாமக தலைவர் அன்புமணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 13:40 GMT
பாமக தலைவருக்கு உற்சாக வரவேற்பு
சமூகநீதி காக்க சிதம்பரத்தில் பாமக நடத்தும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடலூர் வருகை வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை பாமகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.