தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவருக்கு வரவேற்பு

தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத்தின் தலைவருக்கு புத்தகம் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வரவேற்றார்.;

Update: 2023-12-31 07:31 GMT
வரவேற்பு 
தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்தடைந்தார். அவருக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி வரவேற்பளித்தார்.
Tags:    

Similar News