நெல்லை வந்த பொறுப்பு அமைச்சருக்கு வரவேற்பு

நெல்லை வந்த பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசை திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

Update: 2024-06-01 04:27 GMT

நெல்லை வந்த பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசை திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.


திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நெல்லைக்கு நேற்று (மே 31) வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News