வெல்டிங் பட்டறை தொழிலாளி பலி

தேனியில் வெல்டிங் பட்டறை தொழிலாளி பணி செய்யும் போது எதிர்பாராவிதமாக, இயந்திரம் விழுந்ததில் உயரிழந்தார்.

Update: 2024-05-10 14:44 GMT

தேனியில் வெல்டிங் பட்டறை தொழிலாளி பணி செய்யும் போது எதிர்பாராவிதமாக, இயந்திரம் விழுந்ததில் உயரிழந்தார். 

தேனியில் உள்ள தனியார் டிராக்டர் , டீரைலர் வெல்டிங் பட்டறையில் சுட்ராயர் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று டிராக்டர் , டீரைலர் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அறுவை இயந்திரம் கை இருந்து தவறியது அதனை கீழே விழாமல் பிடிக்க முயன்ற போது அவரது கழுத்தில் இயந்திரம் பட்டு உயிரிழந்தார் இது குறித்து தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News