நாகப்பட்டினம் சுமார் ரூ.7.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கும் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று137 பயனாளிகளுக்கு ரூ.7.61 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,வழங்கினார்.

Update: 2024-06-25 13:46 GMT

வேதாரண்யம்

 வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கும் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று (25.06.2024) 137 பயனாளிகளுக்கு ரூ.7.61 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,வழங்கினார்.

Tags:    

Similar News