ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் 1,200 ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-09 07:37 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் 1,200 ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி நகரில் உள்ள 1200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ ஓட்டுனர் சீருடை அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட சுமார் 1,750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வழங்கினார்.
Tags:    

Similar News