நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குறிஞ்சிப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;
Update: 2024-05-13 06:31 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. பின்னர் அன்னதானம் மற்றும் இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.