கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு செவித்திறன் குறைபாடு உடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-07-01 15:13 GMT

கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு செவித்திறன் குறைபாடு உடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


விருதுநகர் சூளக்கரையில் அமைந்துள்ள செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு செவித்திறன் குறைபாடு உடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கலைஞரின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாலா ஏற்பாட்டில் செவித்துடன் குறைபாடு உடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி செல்வதற்கான பை நோட்டு புத்தகங்கள் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான தலையணை பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எ ஆர் ஆர் சீனிவாசன் கலந்துகொண்டு செவித்திறன் குறைபாடு உடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதை தொடர்ந்து மதிய உணவு அளிக்கப்பட்டது
Tags:    

Similar News