கலசபாக்கத்தில் ஆபத்தான மின் கம்பம் சீரமைக்கப்படுமா?

கலசபாக்கத்தில் ஆபத்தான மின் கம்பம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் கா.

Update: 2024-01-12 16:31 GMT

சேதமடைந்துள்ள மின்கம்பம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட, ஆனைவாடி புதிய குளம் அருகே முறிந்து விழும் நிலையில் கூடிய ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

Similar News