பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டுக்கோள்
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 10:50 GMT
துண்டு பிரசுரங்களை வினியோகிக்கும் வனத்துறையினர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ள தெப்பக்காடு, மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிறியூர், ஆனைக்கட்டி உள்பட கிராம மக்கள் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு அறிவிப்பு. பட்டாசுகளை வெடிக்கும் போது காற்று மாசு ஏற்படுவதுடன் வன விலங்குகள் அச்சமடைந்து ஓடுவதால் கருகலைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் பறவைகளுக்கும் பாதிக்கபடுவதால் பட்டாசுகளை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.