சுவாமி தரிசனத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
திருநெல்வேலி மாவட்டம்,நொச்சி குளம் பகுதியில் சுவாமி தரிசனம் செய்த பெண் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-28 08:31 GMT
பலி
திருநெல்வேலி மாவட்டம், நொச்சிகுளத்தை சேர்ந்த சாந்தி நேற்று குடும்பத்துடன் கலியாவூரில் உள்ள கல்யாணியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றார்.
அப்பொழுது செல்லும் வழியில் மயங்கி கீழே விழுந்தவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்ou வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.