ஆலங்குளத்தில் மகளிர் தின விழா விளையாட்டு போட்டி
ஆலங்குளத்தில் மகளிர் தின விழா விளையாட்டு போட்டி நடைபெற்றது.;
Update: 2024-03-13 05:23 GMT
மகளிர் தின விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.