திருப்பூர்: கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.;

Update: 2024-05-23 11:11 GMT

பணி நியமனம்

திருப்பூரில் பாராளுமன்றம் பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு என்னும் மையத்தில் பணி புரியவுள்ள அலுவலர்கள் மற்றும் மேற்பாளர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணியினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News