எழுத்தாளர் தி. க. சிவசங்கரன் நினைவு தினம்

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தி. க. சிவசங்கரன் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளார் சங்கம் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2024-03-26 02:48 GMT
எழுத்தாளர் தி. க. சிவசங்கரன் நினைவு தினம்

நினைவஞ்சலி 

  • whatsapp icon
நெல்லையில் சாகித்திய அகாடமி விருதாளர் தி.க.சி நினைவு நாள் நேற்று (மார்ச் 25) தமுஎகச சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கு தமுஎகச மாவட்ட தலைவரும் பிரபல எழுத்தாளருமான நாறும்பூநாதன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வண்ணமுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News