பாஜக வில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞர்கள் !

Update: 2024-04-01 08:39 GMT

திமுகவில் இணைந்த இளைஞர்கள்

நாமக்கல் மாவட்ட பாஜக இளைஞர் அணி துணை தலைவர் பி.வசந்தகுமார் தலைமையில் அக்கட்சியை சார்ந்த 50 பேர் விலகி திமுக வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், மோகனூர் பேரூர் மன்ற தலைவர் வனிதா மோகன், மோகனூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மோகன், மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் ராஜசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News