சிறுமிக்கு பாலியல் தொல்லை...இளைஞர் கைது

நிலக்கோட்டை பகுதியில், 4 வயது சிறுமியிடம் விருவீடு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து (35) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2024-05-04 09:15 GMT

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பகுதியில், 4 வயது சிறுமியிடம் விருவீடு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து (35) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News