அம்பாசமுத்திரத்தில் இளைஞர்கள் அட்டூழியம் !
அம்பாசமுத்திரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போதையில் வியாபாரிகளிடம் அராஜகம் செய்தனர். பொதுமக்கள் வியாபாரிகள் சேர்ந்து இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-26 06:26 GMT
இளைஞர்கள் அட்டூழியம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் பகுதியில் இன்று (ஏப்.26) காலை தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போதையில் வியாபாரிகளிடம் அராஜகம் செய்தனர். பொதுமக்கள் வியாபாரிகள் சேர்ந்து இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவானது தற்பொழுது நெல்லையில் வைரலாகி வருகிறது.