கடையநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை
கடையநல்லூா் அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.;
Update: 2024-03-26 02:19 GMT
தற்கொலை
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த்(32). இவா், தனது மனைவியுடனான குடும்பத் தகராறில் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம். இவரை மீட்டு அப்பகுதி பொதுமக்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதேவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.