கடலூர்: கொரோனா பாதிப்பு இல்லை
கடந்த 19ம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-01-19 05:59 GMT
கொரோனா
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 19 ஆம் தேதி வெளியான பரிசோதனை முடிவில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் கடலூர் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.