ஆடி மாத கிருத்திகை தினம் - ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரம்

Update: 2023-08-09 11:21 GMT

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை மலை குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி நேற்று ஆடி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

Similar News