ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்!!

Update: 2025-03-18 08:45 GMT
ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்!!

மீன்பிடி தடை காலம்  

  • whatsapp icon

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனர். நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News