நாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்தால் நிவாரணம்!!
By : King 24x7 Desk
Update: 2025-03-19 07:17 GMT

நாய்கள் அட்டகாசம்
நாய்கள் கடித்து மாடுகள் உயிரிழந்தால் ரூ.37,500, ஆடுகள் உயிரிழந்தால் ரூ.4000, கோழிகள் உயிரிழந்தால் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.