நாடு முழுவதும் நாளை காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து!!
By : King 24x7 Desk
Update: 2025-03-19 15:23 GMT

cancel
நாடு முழுவதும் நாளை காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் உதவி ஒட்டுநர் பதவிக்கான தேர்வு இன்று ரத்தான நிலையில் நாளைய தேர்வும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.