ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி

Update: 2025-03-19 07:24 GMT
ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி

Kanimozhi

  • whatsapp icon

ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். சூழலியல் பகுதி என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Similar News