தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்
By : King 24x7 Desk
Update: 2025-03-20 05:53 GMT

thirumavalavan
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தினக்கூலிக்காக பணியாற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை நெருக்கடி இன்று வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துக என அவர் கூறியுள்ளார்.