ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்று தீர்ந்தது!!

Update: 2025-03-19 07:20 GMT
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்று தீர்ந்தது!!

IPL

  • whatsapp icon

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்று தீர்ந்தது. காலை 10.15 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. மார்ச்-23ல் சென்னை – மும்பை அணிகள் மீதும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. ஐ.பி.எல். டிக்கெட் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயிக்கப்பட்டது.

Similar News