சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் திமுக ஆட்சி கடுமையாக இருக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
By : King 24x7 Desk
Update: 2025-03-19 07:22 GMT

Stalin
சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் திமுக ஆட்சி கடுமையாக இருக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நிலப்பிரச்சனையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்துள்ளனர். ஜாகிர் உசேன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் நடந்த கொலை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.