பொது இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: துரைமுருகன்

Update: 2025-03-19 07:15 GMT
பொது இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: துரைமுருகன்

Duraimurugan

  • whatsapp icon

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் திமுகவினர் தாங்களாக முன்வந்து கட்சி கொடிக் கம்பங்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News