தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Update: 2025-04-03 05:34 GMT
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

rain

  • whatsapp icon

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Similar News