எம்.கே.பி. நகர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் 7 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-04-03 05:33 GMT

tablets
சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடியை சேர்ந்த பிரவீன், கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். குணா, சாமுவேல், நிதிஷ்குமார், ராக்கி, மணிகண்டன் ஆகியோரையும் கைது செய்தது போலீஸ். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்தும் 30 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.