அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்கு சேகரித்தார்,;

Update: 2024-04-07 11:11 GMT
அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு

தங்கம் தென்னரசு

  • whatsapp icon
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவு திரட்டும் வகையில் தச்சநல்லூரில் நேற்று (ஏப்.6) இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் நெல்லை பாராளுமன்றத்தில் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.
Tags:    

Similar News