திண்டுக்கல்லில் பிரச்சார இயக்கத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாமக சொன்னதை செய்யாததால் மக்கள் அவர்களை தேர்தலில் கைவிட்டனர். ஒரு மாவட்டத்தில் ஒரே பொறுப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் அறிவித்து அடித்துக் கொள்ள விடுவதாக கனலரசன் பேட்டி
ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடப்பது ஈகோ பிரச்சனைதான்: பாமக கட்சியை அழிப்பதால் தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் குரு கனல் பேட்டி
பாமகவில் நடைபெற்று வரும் அப்பா மகன் சண்டையில் பல உண்மைகள் வெளியே வரும்  காடுவெட்டி குரு எவ்வாறு இறந்தார் என்பது குறித்த உண்மையும் வெளியில் வரும் என காடுவெட்டி குரு கனல் பேட்டி
30 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன மகன் வீடு திரும்பிய மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.பெற்றோரின் வீட்டை 30 வருடங்களுக்குப் பிறகு தேடி கண்டுபிடித்த மகன்.
தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் இறந்த நிலையில் மீட்பு
குடியிருக்க வீடுகள் இன்றி தவிக்கும் ஓலையூர் கிராம மக்கள் இலவச குடிமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?கிராம மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் முருகபக்தர்கள் குத்து விளக்கு பூஜை.
தா.பழூர் தாதம்பேட்டையில் கோட்டூர் சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விதை நாற்று உற்பத்தி மையம் தொடக்கம்
அரியலூர் மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
தேசிய வாசிப்பு தினக் கொண்டாட்டம்
அரியலூர், தேளூர், உடைய பாளையம், செந்துறை, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை...