விற்பனையாளர்கள் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு மிரட்டும் திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையை கண்டித்து ஏழாம் தேதி கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.
அரியலூர் அருகே இரட்டை பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கூலி தொழிலாளிக்கு  ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
மீன்சுருட்டி பகுதியில் ரூ79.63 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தா பழூர் ஊராட்சிக்குட்பட்ட திட்டப் பணிகளையும் புதிய அங்கன்வாடி கட்டிடங்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்து திறந்து வைத்தார்
ஜெயங்கொண்டம் அருகே கழிவுநீர் செல்வதில் தகராறு முன் விரோதம் அரிவாளால் வெட்டியவர் கைது
உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாயகளைபிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது  பொருட்களை எம்எல்ஏ வழங்கினார்
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் பலி ஒருவர் காயம்.
உடையார்பாளையம் அருகே முன் விரோத தகராறு கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு
ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரத்ததான கழகம் கோரிக்கை 
புத்தாண்டில் நண்பர்களை பைக்கில் சென்று வீட்டில் விட்டு வந்தவர் வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்தவர் லாரி டயரில் சிக்கி பலி
ஜெயங்கொண்டம் அருகே பைக் மோதி பெண் பலி
ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் அரசு பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி முறையான வடிகால் வாய்க்கால் அமைக்க நகர மன்ற தலைவரிடம் மனு.